1995வரை பல் வேறு சமுதாய அமைப்புகளின் அழைப்பை ஏற்று தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில்
சுற்றுப்பயனம் செய்து தாவா செய்து வந்தேன்.பல் வேறு கசப்பான அனுபவத்திற்குப் பின் வெளியூர்
செலவதைக் குறைத்துக்கொண்டு சிதம்பரம் பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த சமுதாய சேவை செய்து வருகிறேன்
ஆனால் தேவை இன்றி பீ.ஜையுனுலாப்தீன் என்னைக் கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்.அவருக்கு பதில் சொல்லவே
இந்த பதிவுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக